top of page

நம்நாட்டு மலர் தீர்வுகள்
நம்நாட்டு மூலிகை மலர்களின் உதவியால் நமது இயல்பான குணங்களை திரும்பி பெற இயலும் என்பதை அறிவர்கள் உணர்ந்திருந்தார்கள். மலர்களின் நுட்பமான ஆற்றலை நீரில் பதிவு செய்து, அதை வீரியமாக்கி மக்கள் நலனுக்குப் பயன்படுத்த அறிந்திருந்தார்கள்.
நான் 35 ஆண்டுகாலமாக அறிவர்கள் வழியில் கற்றதை பயன்படுத்தி மூலிகைகள், தாதுக்கள், உபரசங்கள், உப்புக்களை நுட்பமாக பக்கவிளைவுகளற்ற தீர்வுகளாக்கி பயன்படுத்தி பழகி இருக்கிறேன். தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்க.
bottom of page









