அறிவர் வழியில் தீர்வுகள்
உயிர்மூல ஆற்றல் வழி சுகமளித்தல் விளக்கம்
மனிதன் என்பவன் உடலாக இருக்கும் அறிவாற்றல் தான்.மனிதரின் நலன் என்பது அறிவாற்றலின் நலனை குறிப்பது தான்.அறிவாற்றல் உயிர்மூல ஆற்றலோடு தொடர்பில் இருக்கும் வரை பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.
தனது மையத்துடன் உள்ள தொடர்பினை தனது பலவீனமான குழந்தைப் பருவத்தால் தொலைத்த மனிதன் காலத்தின் சூழலால் தன்னை மறந்து சமூகத்துக்கு அடிமையாக வாழ்கிறான். இவனது அடிமை நிலை தான் அனைத்து துன்பத்துக்கும் காரணம்.
தனது துன்பங்களைத் தீர்த்துக்கொள்ள, வருமுன் காக்க உடலும், மனமும் செய்யும் செயல்கள் தான் நோய்கள்.
புறச் சூழல் காரணமாக வரும் துன்பங்களை தீர்க்க உதவும் வழி. அக சூழல் காரணமாக வரும் துன்பஙலளை தீர்க்கும் வழி குறித்து விரிவாக பார்ப்போம்.
புறச்சூழல் என்பது இயற்கை சூழல் மாற்றங்களால் ஏற்படுவது. இந்த சூழலில் உடல் எப்படி செயல்படுகிறது என கவனித்து உடலுக்கு உதவுவதே சரியானது.
அகச் சூழல் என்பது நமது இயல்பான குணங்களுக்கும் இந்த சமூகம் நம் மீது தினித்து வைத்துள்ள மனக் கேடுகளுக்கும் இடையே உள்ள முரண்களால் உருவாவது.
இந்த புரிதலின் அடிப்படையில் உருவானதே உயிர்மூல ஆற்றல் சிகிச்சை முறை.
உயிர்மூல ஆற்றல் தொடர்பில் உள்ள குறைவை அடையாளப்படுத்தவே நோய்கள் உருவாகிறது. நமது உயிர்மூல ஆற்றல் உடனான தொடர்பை சீர் செய்தவுடன் நோய்கள் சுகம் தந்து விலகிவிடுகின்றன.
''தீதும் நன்றும் பிறர்தர வாரா’’என்பதற்கினங்க நமது உயிர்மூல ஆற்றலுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டால் அனைத்துவிதமான நோய்களும் ( விபத்து, ஆரம்ப நிலை நோய்கள், நாள்பட்ட நோய்கள், மன நோய்கள், தொற்று நோய்கள், மரபுநோய்கள், திடீர் என உருவாகும் நோய்கள் என அனைத்தும்)
சுகம் கிடைத்த பின் நாம் உயிர்மூல ஆற்றலுக்கு நன்றியுடனும், பணிவுடனும், உண்மையாகவும் இருப்பின் மீண்டும் நோய்கள் நம்மை அண்டுவதில்லை
,
உயிர்மூல ஆற்றல் வழி நேரில் அல்லது தொலைவில் இருப்பவருக்கு அவரது உடல் மனத்துன்பங்களை நீக்கிச் சுகமளித்தல்
துயரர் உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் விநாடிக்கும் குறைவன நேரத்தில் உங்கள் உயிர்மூலஆற்றலைத் தூண்டி, உங்கள் உடலையும், மனதையும் பற்றியுள்ள துன்பங்களை நீக்கி நலமாக்க அறிவர்களால் இயலும். தூரமோ, மொழியோ தடையில்லை.
துயரர் தேவையை நேரில் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் தெரிவித்தால் போதும் அல்லது தொலைபேசியில் அல்லது வீடியோவில் தொடர்புகொண்டால் போதும்.
சான்றுகள்
தேதி - 11/01/26
திரு. நரேஷ் , காஞ்சிபுரம்
நானும் எனது குடும்பத்தினரும் உயிர்மூல ஆற்றல் பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டதால் எனது மகனுக்கு இருந்த மூச்சுத்திணறல் பிரச்சனை முழுமையாக சரியானது. என் மனைவிக்கு இருந்த தொடர் தும்மல் பிரச்சனை 80% குணமாகிவிட்டது. நான் என்னுள் இருக்கும் இறைஆற்றலை இப்போது உணரமுடிகிறது.
நம்நாட்டு மலர் தீர்வுகள்
மலர்கள் மனிதனை இறைவனாக்கும், தனது சுயநலமற்ற பகிர்தல் குணத்தால், மனிதனின் மறந்து போன இறைக்குணங்களை மீண்டும் உணர்த்தும் ஆற்றல் மூலிகை மலர்களுக்கு உள்ளது.
மூலிகையின் அனைத்து பலன்களையும் மிக மென்மையாக, சிறப்பாக, பக்க விளைவுகளின்றி கை குழந்தை முதல் வயதானவர் வரை, பயன்படுத்த எளியதாக மலர் தீர்வுகள் உள்ளன.
எளிய மூலிகைகள் வழி உடல், மன துன்பங்களை நீக்குதல்
எளிதில் உஙகள் வீட்டருகில் கிடைக்க கூடிய மூலிகைள், வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டி, அல்லது கடையில் பொதுவாக கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி சுகம் பெற உதவுதல். இது குறித்த நேரில் அல்லது ஆன்லைனில் பயிற்சி தரப்படும்.
'மடிவிதையை விட, பிடி விதை விரைவாக முளைக்கும்' எனும் தமிழ் மக்களின் சொல் போல வெளிநாட்டு மலர்களை விட நம் நாட்டு மலர்கள் நமது தேவைகளை விரைந்து நிறைவு செய்கிறது.
எமது குழுவினரின் ஆய்வு மற்றும் பயன்படுத்திய புரிதலின் அடிப்படையில் வியக்கத்தக்க பல்வேறு பலன்களை பதிவு செய்துள்ளோம். 600 க்கு மேல் நம்நாட்டு மலர்களை பயன்படுத்தி பழகியிருக்கிறோம்.
பேட்ச் மலர் தீர்வுகளின் சிறப்பை உணர்ந்த எங்கள் ஆய்வுகள் பயனாக, மிகவும் மேன்மையாக பேட்ச் மலர் தீர்வுகளை, பயன்படுத்தும் வழிகளையும் உருவாக்கி உள்ளோம்.
நம் நாட்டு மலர் தீர்வுகளை பயன்படுத்தி சுகம் பெறும் பெறும் முறைகளை நேரில் மற்றும் இணைய வழி கற்றுத்தருகிறோம். அவரவர் தேவைகளுக்கு தகுந்தார் போல் எங்களிடம் மலர் தீர்வுகளை அதற்கான பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்
Natalie Wood
மரபுவழியில் நலவாழ்வுக்கான ஆலோசனை
வீட்டு மருத்துவர்களான பெண்கள், முதியவர்களின் அறிவியல்
நம் மரபில், வீட்டில் ஒருவருக்கு உடல், மன குறைவு ஏற்பட்டால் வீட்டின் சமையல் அதற்கு தகுந்தார் போல மாறிவிடும். பாதிக்கப்பட்டவருக்கு நோய் சுகம் தந்து விலகுவதோடு மற்றவருக்கும் நன்மையான பலன்களை கொடுக்கும் வகையில் வீட்டின் அருகில் இருக்கும் மூலிகைகளை கையாள்வதோடு மருத்துவ பேழையான அஞ்சரைப்பெட்டியினை முழுமையாக பயன்படுத்த கற்றவர்கள் நமது முன்னோர்கள்.
இந்த அறிவுப்புதையல் வருங்கால சந்ததிகள் பெறும் வகையில் நேரடி, ஆன்லைன் வகுப்புகள், ஆலோசனைகள்
இரண்டு மணி நேரம் ஆன்லைன் வகுப்பு மூன்று நாள், ஓர் நபருக்கு ரூ 2,000 குறைந்தது பத்து நபர் கொண்ட குழுவுக்கு நடத்தப்படும்.
நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றது ஓர் நபருக்கு ரூ. 3,000
உயிர்மூல ஆற்றலை மேம்படுத்துவதற்கான நேரடி
எளிய தியானப் பயிறசி
உயிர் மூல ஆற்றலை மேம்படுத்த கூடிய உடல் பயிற்சி, மனப் பயிற்சி.
பயிற்சி பெற விரும்புபவர்கள் முன் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வந்து
கலந்து கொள்ளலாம்.
ஓர் அமர்வுக்கு 1,000 ரூ கட்டணம், முப்பது நிமிடம்.
நமது உடல், மன வலிமையை மற்றும் உயிர்மூல ஆற்றலை அதிகப்படுத்த
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, எல்லா வயதினருக்கும் பொருந்தக்கூடிய மரபுவழியான பயிற்சிகள் கற்றுத்தரப்படும்...
தினமும் நிகழும் இணையவழி இறையாற்றல் பகிர்தல்
உயிர்மூல ஆற்றல் பகிர்வில் கலந்துகொள்பவர்கள் அன்றைய நாள் மிகவும் புத்துணர்வுள்ளதாக அறிகிறார்கள், உடல் வலிகள்,மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்வை பெறுகிறார்கள். அவர்களுடைய அன்றைய தினகடமைகள் எளிதாகவும், பயனுள்ளதாகவும் இறையாற்றலால் வழிநடத்தப்படுகிறது.
தன்னை உணரவும், தனக்குள் இருக்கும் இறையாற்றலைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆற்றல் பகிர்தல் உதவுகிறது.
உயிர்மூல ஆற்றல் மூலம் உடல், மன சுகம் பெற்றவர்கள், உயிர் மூல ஆற்றலின் பயனை உணர்ந்ததால், தினமும் தங்கள் உயிர்மூல ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
பலநாட்களாக நோய்களின் பிடியில் துயறுற்றவர்கள் உயிர்மூல ஆற்றல் பகிர்வால் விரைவில் இயல்பான,சுகமான நிலைக்கு திரும்புகிறார்கள்.
இந்த நிகழ்வு தினமும் காலை 6.00 முதல் 6.10 வரை கூகுள் மீட் வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புபவர்களுக்கு வயது வரம்பு இல்லை. எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவை இல்லை.
நிகழ்வின் பொது, தளர்வாக அமர்ந்திருந்தால் போதும் அவர்களது உயிர்மூல ஆற்றல் தூண்டப்பட்டு நண்மை உண்டாகும். உங்கள் உயிர்மூல ஆற்றல் புதுப்பிக்கப்படுவதையும், உடல் வலி, மன இறுக்கங்கள் நீங்குவதை நீங்கள் நன்கு உணரமுடியும். பயன் பெற்றபின், உங்கள் உயிர்மூல ஆற்றலுக்கு நன்றியுணர்வுடன், பணிவாக, உண்மையாக இருந்தால் போதும்.
இந்த நிகழ்வில் கலந்து பயன்பெற விரும்புபவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3,000 மட்டும் செலுத்தினால் போதும். ஒருமாதம் முழுவதும் கலந்துகொள்ள உதவும் தொடர்தபுக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
உயிர்மூல ஆற்றல் வழி சுகமளித்தல் எனும் சித்தியை
தீட்சை முறையில் கைமாற்றிப்பெற விரும்புபவர்க்கு,...
இறையாற்றலுக்கு நன்றியும், பணிவும், உண்மையும் இருந்தால் போதுமானது.
நமக்குள் இருக்கும் இறையை உணரவும், மேம்படுத்தவும், ஒன்றுகலக்கவும் இறைவழி உயிர்மூல ஆற்றல் பகிர்தலுக்கான சித்தை கை மாற்றிக்கொடுக்கும் தீட்சை முறை உதவும்.
எந்த ஒரு சுகமளிக்கும் கலையுடனும் ஒப்பிடுவது சரியல்ல. நமக்குள் இருக்கும் இறைத்தன்மை மூலம் நடக்கும் நன்மை இது. இது மனித அனுபவ அறிவுக்கு உட்பட்டதல்ல.
விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நேரில் அல்லது தொலைவில் இருப்பவர்களை சுகப்படுத்த இயலும். ஒரே நேரத்தில் பலருக்கு உடல்நலம், மனநலம் புத்துணர்வு கிடைக்க செய்யும். மனித அறிவைக் கொண்டு எந்த விதமான முயற்சியோ, பயிற்சியோ இல்லாது இதை கையாளலாம்.
பக்க விளைவுகள் மேலும் சுகம் பெறுவது தான்.
சுகமளிப்பவருக்கோ அல்லது வாங்குபவருக்கோ எந்த பாதிப்புகளும், பயமும் வராது. மற்ற அறிவு சார்ந்த சுகமளிக்கும் முறைகள் போல சுத்தப்புடுத்தும் தொல்லையோ, கர்மா பற்றிய கவலையோ தேவையில்லை.
சித்தை அடையப் பெற்றவர் அடுத்த விநாடியில் இருந்தே தனக்கும் பிறருக்கும் சுகம் அளிக்க இயலும்.
சித்தை கைமாற்றிப்பெற விரும்புபவர்க்கு வயது, மொழி, இனம், மதம், பாலின வரம்புகள் இல்லை.
தேவையுள்ளவர் ரூபாய் 50,000 தீட்சைக்கான தொகையாக கொடுக்க வேண்டும்.
தீட்சைக்கு பின், தொடர்ந்து 12 ஆண்டுகள் சத்சங்கத்தில் இருப்பதன் மூலம் சக இறைவழி அறிவர்களிடமிருத்தும், தீட்சை கொடுத்த குருவிடம் இருந்தும் இறைஞானங்களை மேம்படுத்த உதவி கிடைக்கும்.








