top of page
தினமும் நிகழும் இணையவழி (Google Meet) உயிர்மூல ஆற்றல் பகிர்வில் கலந்து கொள்பவர்கள் அன்றைய நாளை மிகவும் புத்துணர்வுள்ளதாக அறிகிறார்கள்.
உடல் வலிகள்,மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்வை பெறுகிறார்கள். அவர்களுடைய அன்றைய தினகடமைகள் எளிதாகவும், பயனுள்ளதாகவும் இறையாற்றலால் வழிநடத்தப்படுகிறது.
தன்னை உணரவும், தனக்குள் இருக்கும் இறையாற்றலைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆற்றல் பகிர்தல் உதவுகிறது.
உயிர்மூல ஆற்றல் மூலம் உடல், மன சுகம் பெற்றவர்கள்,
உயிர் மூல ஆற்றலின் பயனை உணர்ந்ததால், தினமும் தங்கள் உயிர்மூல ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
பலநாட்களாக நோய்களின் பிடியில் துயறுற்றவர்கள் உயிர்மூல ஆற்றல் பகிர்வால் விரைவில் இயல்பான,சுகமான நிலைக்கு திரும்புகிறார்கள்.
இந்த நிகழ்வு தினமும் காலை 6.00 முதல் 6.10 வரை கூகுள் மீட் வாயிலாக நடத்தப்படுகிறது.
இதில் பயன்பெற விரும்புபவர்களுக்கு வயது வரம்பு இல்லை. எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவை இல்லை.
நிகழ்வின் பொது, தளர்வாக அமர்ந்திருந்தால் போதும் அவர்களது உயிர்மூல ஆற்றல் தூண்டப்பட்டு நண்மை உண்டாகும்.
உங்கள் உயிர்மூல ஆற்றல் புதுப்பிக்கப்படுவதையும், உடல் வலி, மன இறுக்கங்கள் நீங்குவதை நீங்கள் நன்கு உணரமுடியும்.
பயன் பெற்றபின், உங்கள் உயிர்மூல ஆற்றலுக்கு நன்றியுணர்வுடன், பணிவாக, உண்மையாக இருந்தால் போதும்.
இந்த நிகழ்வில் கலந்து பயன்பெற விரும்புபவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 500/- மட்டும் செலுத்தினால் போதும். ஒருமாதம் முழுவதும் கலந்துகொள்ள உதவும் தொடர்புக்குறியினை பெற்றுக்கொள்ளலாம்.
பணம் செலுத்த விபரம்:
NAME: N.THAMILAVEL
SB A/c No. 110046850945
IFSC: CNRB0006375
BANK NAME: CANARA BANK
BRANCH: AVADI, CHENNAI
OR
UPI PAYMENT: 9444776208
OR
UPI ID: thamizhavel.n@okaxis

தினமும் நிகழும் இணையவழி உயிர்மூல ஆற்றல்
bottom of page












