

இறையாற்றலுக்கு நன்றியும், பணிவும், உண்மையும் இருந்தால் போதுமானது.
நமக்குள் இருக்கும் இறையை உணரவும், மேம்படுத்தவும், ஒன்றுகலக்கவும் இறைவழி உயிர்மூல ஆற்றல் பகிர்தலுக்கான சித்தை கை மாற்றிக்கொடுக்கும் தீட்சை முறை உதவும்.
எந்த ஒரு சுகமளிக்கும் கலையுடனும் ஒப்பிடுவது சரியல்ல. நமக்குள் இருக்கும் இறைத்தன்மை மூலம் நடக்கும் நன்மை இது. இது மனித அனுபவ அறிவுக்கு உட்பட்டதல்ல.
விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நேரில் அல்லது தொலைவில் இருப்பவர்களை சுகப்படுத்த இயலும். ஒரே நேரத்தில் பலருக்கு உடல்நலம், மனநலம் புத்துணர்வு கிடைக்க செய்யும். மனித அறிவைக் கொண்டு எந்த விதமான முயற்சியோ, பயிற்சியோ இல்லாது இதை கையாளலாம்.
பக்க விளைவுகள் மேலும் சுகம் பெறுவது தான்.
சுகமளிப்பவருக்கோ அல்லது வாங்குபவருக்கோ எந்த பாதிப்புகளும், பயமும் வராது. மற்ற அறிவு சார்ந்த சுகமளிக்கும் முறைகள் போல சுத்தப்புடுத்தும் தொல்லையோ, கர்மா பற்றிய கவலையோ தேவையில்லை.
சித்தை அடையப் பெற்றவர் அடுத்த விநாடியில் இருந்தே தனக்கும் பிறருக்கும் சுகம் அளிக்க இயலும்.
சித்தை கைமாற்றிப்பெற விரும்புபவர்க்கு வயது, மொழி, இனம், மதம், பாலின வரம்புகள் இல்லை.
தேவையுள்ளவர் ரூபாய் 50,000 தீட்சைக்கான தொகையாக கொடுக்க வேண்டும்.
தீட்சைக்கு பின், தொடர்ந்து 12 ஆண்டுகள் சத்சங்கத்தில் இருப்பதன் மூலம் சக இறைவழி அறிவர்களிடமிருத்தும், தீட்சை கொடுத்த குருவிடம் இருந்தும் இறைஞானங்களை மேம்படுத்த உதவி கிடைக்கும்.












