உயிர்மூல ஆற்றல் வழி சுகமளித்தல்
நொடியில் சுகம்
Service Description
உயிர்மூல ஆற்றல் வழி சுகமளித்தல் எந்த ஒரு சுகமளிக்கும் கலையுடனும் ஒப்பிடுவது சரியல்ல. நமக்குள் இருக்கும் இறைத்தன்மை மூலம் நடக்கும் நன்மை இது. இது மனித அனுபவ அறிவுக்கு உட்பட்டதல்ல. விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நேரில் அல்லது தொலைவில் இருப்பவர்களை சுகப்படுத்த இயலும். ஒரே நேரத்தில் பலருக்கு உடல்நலம், மனநலம் புத்துணர்வு கிடைக்க செய்யும். மனித அறிவைக் கொண்டு எந்த விதமான முயற்சியோ, பயிற்சியோ இல்லாது இதை கையாளலாம். பக்க விளைவுகள் மேலும் சுகம் பெறுவது தான். சுகமளிப்பவருக்கோ அல்லது வாங்குபவருக்கோ எந்த பாதிப்புகளும், பயமும் வராது. மற்ற அறிவு சார்ந்த சுகமளிக்கும் முறைகள் போல சுத்தப்புடுத்தும் தொல்லையோ, கர்மா பற்றிய கவலையோ தேவையில்லை. இறையாற்றலுக்கு நன்றியும், பணிவும், உண்மையும் இருந்தால் போதுமானது. நமக்குள் இருக்கும் இறையை உணரவும், மேம்படுத்தவும், ஒன்றுகலக்கவும் இறைவழி உயிர்மூல ஆற்றல் பகிர்தல் உதவும்.
Contact Details
Marabuvazhi nalavazhvu maiyam, Anna Street, Gandhi Nagar, Avadi, Tamil Nadu, India








