சக மனிதர்கள் மற்றும் இயற்கையுடனான உறவு.
- thamizhaveln
- Dec 25, 2025
- 1 min read
நமது நலமும் பிறர் நலமும் இயற்கை நலமும் பிரிக்க முடியாதது என உணர்தல் வேண்டும்.
பிற மனிதர் மற்றும் இயற்கையின் உறவில் மென்மையும், தூய்மையும், அன்பும், நன்றியும் வேண்டும்.
விழிப்புணர்வுடன் நமது தேவைகளை உணர்ந்தால் தான் படைப்பாற்றல் பற்றிய புரிதல்
உண்டாகும். இந்த புரிதல் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அதற்கேற்ப அமைதி எனும்
இறை அருள் கிடைக்கப் பெறும்.










Comments